கோயம்புத்தூரில் உள்ள ஆத்மலிங்கம் ஈசாயோஹா மையம் போய் வந்ததைப் பற்றி ஒரு நண்பர் எழுதிய கட்டுரையைப படித்தேன். அது எழுதிய நண்பர் அதனுடைய லிங்கை எனக்கு தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மறுபடியும் அக்கட்டுரையை படிக்க வேண்டும் என்று விருப்பம். அது விவரம் தெரிந்த நண்பர்கள் உதவ கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
விஸ்வம்.