







நண்பர்களே, நம்மளால பென்சில் ஷார்ப்னர் மூலமே சீவ முடியும். அதுலயும் முனையை உடச்சிருவோம். ஆனா இங்கே ஒருவர் சிலைகளையே செதுகியுள்ளார். உண்மையிலே இது நம்ப முடியாத விஷயம் தான்.
நன்றி : http://tamilvaasi.blogspot.com ( இந்த தளத்திற்கு ஒரு முறை சென்று பாருங்கள். படிக்கும் நண்பர்களுக்கு பல பயனனுள்ள தகவல்கள் உண்டு.)