Friday, March 6, 2020

NOTE THIS

யாத்ரா செல்லும்முன் சொல்ல வேண்டியஸ்லோகம்
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் !
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்

த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம் !
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம: !

ஸ்ரீ ராம ! ஜெய ராம ! ஜெய ஜெய ராமா !

ராம ராம‌


ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத
சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள
கார்யானுகூலம்
சததம்
ஸ்ரீ ராமச்சந்திர
பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம்
ஜெய்ஸ்ரீராம்

SLOGHAM


MURUGHA SARANAM.










Friday, January 24, 2020

Monday, April 29, 2019