Tuesday, May 26, 2009


தண்ணீரை வீணாக்காதீர்கள்



கண்களை நம்பாதே










அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும் ஊனமின்றி பிறத்தல் அரிது. ஆனால் பிறவியிலேய இரண்டு கைகளும் இல்லாமல் நம்பிக்கயை கையாக கொண்டு சாதிப்பது ரொம்பவும் அரிது .


மது குடிப்பதோ உடலுக்கு தீங்கு பாம்பு கடித்தாலோ உயிர் போகும் ஆனால் மதுவில் பாம்பை ஊறவைத்து குடித்தால் ?

Snake wine (rưá"£u rắn in Vietnamese) is an alcoholic beverage that includes a whole venomous snake in the bottle. It originated in Vietnam and can be found around Southeast Asia. The snakes, preferably venomous ones, are usually not preserved for their meat. They are preserved to have the snake poison dissolved in the liquor. However, because snake venom is protein-based, they are unfolded and therefore inactivated due to the influence of the denaturing effects of ethanol.

Friday, May 22, 2009






























அன்பிற்கு உண்டோ அடைக்கும்தாழ்

இதற்கு ஒன்றும் விளக்கம் தேவைஇல்லை.

Wednesday, May 20, 2009


முதல் பரிசு பெற்ற போட்டோவை பாருங்கள்.

Tuesday, May 19, 2009




ஒரு தலை இருந்தாலே கஷ்டம் ஒரு உடலில் இரு தலைகள் இருந்தால்?










வணக்கம் இந்த வகை அரிய புகைபடங்களை கண்டு சந்தோசம் அடையுங்கள் நன்றி

Saturday, May 16, 2009

இன்கிரிமென்ட் கேட்பதற்கு முன் யோசியங்கள் .

HR = HIGH RISK .

After 2 years of selfless service, a man realized that he has not been promoted, no transfer, no salary increment, no commendation. So he decided to walk up to his HR Manager. His manager looked at him, smiled and asked him to sit down saying: "My friend you have not worked here for even a single day." The man was surprised to hear this, but the manager went on to explain..

Manager: How many days are there in a year?
Man: 365 days and sometimes 366.

Manager: How many hours make up a day?
Man: 24 Hours.

Manager: How long do u work in a day?
Man: 10am to 6pm i.e. 8 hours a day.

Manager: So, what fraction of the day do u work in hours?
Man: He did some arithmetic and said 8/24 i.e. 1/3 (one third).

Manager: This is nice of u! what is 1/3rd of 366 days?
Man: 122(1/3 x 366=122 in days)

Manager: Do u come to work on weekends?
Man: No sir.

Manager: How many days r there in a year that r weekends?
Man: 52 Saturdays and 52 Sundays equals to 104 days.

Manager: Thanks for that. If u remove 104 days from 122 days. how many days do u now have?
Man: 18 days.

Manager: I do give u 2 weeks sick leave every year. Now remove that 14 days from the 18 days left. How many days do u have remaining?
Man: 4 days.

Manager: Do u work on Republic Day?
Man: No sir!

Manager: Do u come to work on Independence Day?
Man: No sir!

Manager: So how many days r left?
Man: 2 days Sir!

Manager: Do u come to work on New Year’s Day?
Man: No sir!

Manager: So how many days r left?
Man: 1 day sir!

Manager: Do u work on Christmas Day?

Man: No Sir!

Manager: So how many days r left?
Man: None Sir!

Manager: So what r u claiming?
Man: !!!...


Moral-NEVER GO TO HR FOR HELP!!!







வணக்கம். இந்த படங்களை பாருங்கள்.

Friday, May 15, 2009


வணக்கம் இந்த படம் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.

Monday, May 11, 2009


உதைபந்தில் காற்றை நிரப்பினால் அது தன்னுடன் வைத்து கொள்வதால் எல்லோரிடமும் உதைபடுகிறது ஆனால் நாகஸ்வரத்தில் காற்றை நிரப்பினால் அது இனியா ஓசையுடன் ஆண்டவனின் சன்னதியில் ஒலிக்கப்படுகிறது அதுபோல் நாம் எல்லாவற்றையும் நமக்கென்று வைத்துகொல்லாமல் எல்லோருக்கும் கொடுத்து உதவினால் மகிழ்ச்சியாக இருக்கலாம்


அன்புடையீர் வணக்கம்

நான் பார்த்தும் கேட்டும் அனுபுவித்தத்தைஉங்களுடன் பகிர்ந்துகொள்ளபோகிறேன் வாழ்த்தி ஆசிகூறுங்கள். நன்றி வணக்கம்.