Monday, May 11, 2009


உதைபந்தில் காற்றை நிரப்பினால் அது தன்னுடன் வைத்து கொள்வதால் எல்லோரிடமும் உதைபடுகிறது ஆனால் நாகஸ்வரத்தில் காற்றை நிரப்பினால் அது இனியா ஓசையுடன் ஆண்டவனின் சன்னதியில் ஒலிக்கப்படுகிறது அதுபோல் நாம் எல்லாவற்றையும் நமக்கென்று வைத்துகொல்லாமல் எல்லோருக்கும் கொடுத்து உதவினால் மகிழ்ச்சியாக இருக்கலாம்

3 comments:

  1. ஹ்ம்ம்... வாழ்த்துக்கள்..

    பதிவுலகிற்க்கு வரவேற்கிறேன் .. :-)

    ReplyDelete
  2. ஸ்டார்ட் மியூஸிக்.. :-)

    ReplyDelete