Tuesday, July 14, 2009

முட்டாள்தனமான மூன்று நிலைகள்

இளமை பருவம்: நேரமும் சக்தியும் இருந்தும் பணமில்லை
உத்தியோகப் பருவம்: சக்தியும் பணமும் இருந்தும் நேரமில்லை
முதுமைப் பருவம்: நேரமும் பணமும் இருந்தும் சக்தியில்லை
என்ன கொடுமையட சாமி !!!!!!!!!!!!!!!!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment