Tuesday, September 6, 2011

Banana Comedy Senthil & Kaundamani from Karakattakaran 1989 Tamil

4 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவைக் காட்சி இது. திரும்பத் திரும்பப் போட்டுப்பார்க்க செளகர்யமாக வீடியோ இணைத்து அனுப்பியுள்ளதற்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. நகைச்சுவைக் காட்சியில் அவர்கள் பேசுவதை ரசிக்க முடியாமல், நடுவே நீங்கள் செட் செய்துள்ள மியூசிக் வந்து தொல்லைப்படுத்துகிறதே! அதை வரவிடாமல் செய்தால் நிம்மதியாக பார்த்து, கேட்டு, சிரித்து மகிழலாம். செய்ய முடியுமா?

    ReplyDelete
  3. தமிழ் ரேடியோவை எடுத்துவிட்டேன். இனி தடை இல்லை. நன்றி.

    ReplyDelete
  4. மறக்க முடியாத காமெடி.... கவுண்டமணி செந்தில் என்றாலே,,, முதலில் ஞாபகத்திற்கு வருவது இந்த காமெடி தான்...வாழ்த்துக்கள்

    ReplyDelete