Saturday, June 15, 2013

FLOWERS IN RAIN









5 comments:

  1. தங்கள் பதிவினில் கருத்திட்டு அனுப்பும் முன்பு, WORD VERIFICATION என்ற ஓர் தொல்லை உள்ளது.

    அதை நீக்கி விட்டால் மட்டுமே, நிறைய பேர்கள் வந்து கருத்தளிப்பார்கள்.

    அது கருத்துச்சொல்ல வரும் எல்லோரையும் மிகவும் எரிச்சல் ஊட்டக்கூடியதாகவே இருக்கும் என்பதை உணரவும்..

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் இதுபோல பலமுறை என் பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் என்னால் இதுவரை இத்தவறை சரிசெய்ய இயலவில்லை. தயவுசெய்து எப்படி என்று தெரிவிக்கத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என் பதிவிற்கு கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி.

      விஸ்வம்.

      Delete
    2. ஐயா, எனக்கும் அதை எப்படி சரிசெய்வது என்பது இப்போது தெரியாது.

      அந்தக்காலத்தில் கீழ்க்கண்ட இரண்டு வாத்யார்கள் தான் எனக்கு இதைச்சொல்லிக்கொடுத்து உதவினார்கள்.

      அவர்களை மெயில் மூலம் தொடர்புகொண்டு கேட்டு, அதன்படி செய்யுங்கள்.

      1] vengkatnagaraj@gmail.com http://venkatnagaraj.blogspot.com/

      2] karthik.lv@gmail.com http://kavisolaii.blogspot.in/

      Delete
  2. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க ...............

    ReplyDelete